கரந்தை |
கரந்தை
சங்க இலக்கியங்களில் கூறப்படும் கரந்தை மலர் எது என்பதை அடையாளம் காண்பதில் அறிஞர்கள் மாறுபடுகின்றனர்.
- அவர்கள் காட்டுவன
- திருநீற்றுப்பச்சை என்னும் கரந்தை
- விஷ்ணு கரந்தை
- மூலிகைக்கரந்தை
- கொட்டைக்கரந்தை
தொல்காப்பியம் கரந்தை என்பதை 7 புறத்திணைகளில் ஒன்றான வெட்சித்திணையின் துறைகளில் ஒன்றாகக் காட்டுகிறது.
- வெட்சி சூடி ஆனிரை கவர்வதும், கரந்தை சூடி ஆனிரை மீட்பதும் பண்டைத் தமிழரின் போர்முறை எனப் புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கணநூல் கூறுகிறது.
- குறிப்பு
- தொல்காப்பியம் கரந்தையைத் துறை எனக் காட்டுகிறது.
- புறப்பொருள் வெண்பாமாலை 12 திணைகளில் ஒன்று எனக் காட்டுகிறது.
Sphaeranthus indicusஉயிரியல் வகைப்பாடு திணை:
(இராச்சியம்)Plantae (தரப்படுத்தப்படாத): Angiosperms (தரப்படுத்தப்படாத) Eudicots (தரப்படுத்தப்படாத) Asterids வரிசை: Asterales குடும்பம்: Asteraceae பேரினம்: Sphaeranthus இனம்: S. indicus இருசொற்பெயர் Sphaeranthus indicus மேலும் பார்க்க
அடிக்குறிப்பு
No comments:
Post a Comment