கண்ணி(மருக்கொழுந்து) |
கண்ணி (மலர்)
கண்ணி என்பது தலையில் சூடும் மாலைகள் அனைத்தையும் குறிக்கும்.
வினையெச்சமாயின் கருதுதலைக் குறிக்கும்.
என்றாலும் குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிடப்படும் 'குறுநறுங்கண்ணி' என்னும் தொடரிலுள்ள 'கண்ணி' பூவினம் எனத் தெரிகிறது.
இந்தக் கண்ணி இக்காலத்தில் மருக்கொழுந்து என வழங்கப்படுகிறது.
பயன்கள்
வாசனைபொருளாகவும், கதம்ப மலர் மாலை தொடுக்கவும், மற்றும் தலை முடியின் ஆரோக்கியத்திற்கு இயற்கை வைத்திய பொருளாகவும் மருக்கொழுந்து பயன்படுகிறது.
படங்கள்
இவற்றையும் பார்க்க
அடிக்குறிப்பு
- ↑ நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே நின்னொடு பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்தன்றே - புறம் 45
- ↑ உவலைக் கண்ணி வன்சொல் இளைஞர் -மருரைக்காஞ்சி அடி 311
- ↑ சுரும்பார் கண்ணிப் பெரும்புகல் மறவர் - மதுரைக்காஞ்சி அடி 596
- ↑ மார்பின் செய்பூங் கண்ணி - சிறுபாணாற்றுப்படை அடி 53
- ↑ ஒண்ணார் நாணப் பெரியவர்க் கண்ணிச் நொல்லியல் வகை - தொல்காப்பியம் 3-75-10
நன்றி விக்கிபீடியா
No comments:
Post a Comment