பைந்தமிழ் மலரும்,பரவச மனமும்
Total Pageviews
Wednesday, August 19, 2015
Eroozhm
எறுழம் பூ
எறுழம்
அல்லது
எறுழ்
(
Calycopteris floribunda
) என்னும் பூவைக் குவித்து விளையாடியதாகச் சங்கப்பாடல் தெரிவிக்கிறது. அதில் அப்பூ எரியும் தீயைப் போல இருந்ததாகக் குறிப்பிடுகிறது.
5 - 10 மீட்டர் உயரம் வளரும் இத்தாவரம் மருந்துவ
குணங்கள் கொண்டது.
உயிரியல் வகைப்பாடு
திணை
:
(இராச்சியம்)
தாவரம்
(தரப்படுத்தப்படாத):
பூக்கும் தாவரம்
(தரப்படுத்தப்படாத)
Eudicots
வரிசை
:
Myrtales
குடும்பம்
:
Combretaceae
பேரினம்
:
Calycopteris
இனம்
:
C. floribunda
இருசொற்பெயர்
Calycopteris floribunda
(Roxb.) (Lam.)
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment