Total Pageviews

Thursday, August 20, 2015

Karuvilai

கருவிளை(சங்குபூ)

கருவிளை

சங்கப் பாடல்களில் குறிப்பிடப்படும் கருவிளை மலரை இக்காலத்தில் சங்குப்பூ என்கின்றனர். தோற்றத்தில் சங்கின் விரிவாய் போலத் தோன்றம் தருவதால் இதனை இவ்வாறு கூறுகின்றனர். ஏழு வண்ணங்களில் ஒன்றான நீலநிறத்தைப் பஞ்சவண்ணங்களில் ஒன்றாகக் காணும்போது கருமை எனக் கொள்வர். இந்த வகையில் இது கரிய விளைப்பூ.குன்றத்து மகளிர் குவித்து விளையாடிய பூக்களில் இதுவும் ஒன்று. 
கருவிளைபூவில் பலவித வண்ணங்கள்,வடிவங்கள்~



















யாப்பிலக்கண வாய்பாடு
பாடலில் வரும் சீர் 'நிரைநிரை' அசை கொண்டு நிற்பதைக் 'கருவிளை' என்னும் வாய்பாடாகக் கொள்வர்.

அடிக்குறிப்பு

  1. Jump up மணிப்பூங் கருவிளை - குறிஞ்சிப்பாட்டு (அடி 68)
சங்குப்பூ
சங்குப்பூ
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
தாவரம்
(தரப்படுத்தப்படாத):பூக்கும் தாவரம்
(தரப்படுத்தப்படாத)Eudicots
(தரப்படுத்தப்படாத)Rosids
வரிசை:Fabales
குடும்பம்:ஃபேபேசியே
பேரினம்:Clitoria
இனம்:'C. ternatea
இருசொற்பெயர்
Clitoria ternatea
லின்னேயஸ்
நன்றி விக்கிபீடியா

No comments:

Post a Comment