Total Pageviews

Tuesday, August 4, 2015

Ilavu

இலவம்

இலவு

இலவு அல்லது இலவம் பஞ்சு மரம் Ceiba pentandra என்னும் தாவரவியற் பெயரால் அறியப்படுகின்றது.
இது வெப்பவலயத்துக்குரிய ஒரு மரமாகும்.
இலவமரம் பூக்கும். காய்க்கும். பழுக்காது. காய் நெற்றாகிவிடும்
பழம் பழுக்கும், உண்ணலாம் எனக் காத்திருந்தால் கிளி ஏமாந்துபோகும்
இதனால் இலவு காத்த கிளி போல என்னும் மரபுத் தொடர் உருவாயிற்று.

பயன்

  • இலவம் பஞ்சு படுக்கை மெத்தையில் திணிக்கப் பயன்படும்.
  • இலவம் விதைகளை வறுத்துத் தின்பர்

No comments:

Post a Comment